ராகுல் காந்தியுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு!

 
ராகுல்காந்தி

தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ்–திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்காத நிலையில், சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் சூழலில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.ராகுல் காந்தியுடன் சந்திப்பைத் தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தி சென்னைக்குத் திரும்புவார் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!