குடியரசு தின ஸ்பெஷல் … தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி விருது!

 
திரவுபதி முர்மு

குடியரசு தினத்தை முன்னிட்டு சீருடைப் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீரச்செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கமும், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரவுபதி முர்மு

சீருடைப் பணியில் காட்டிய துணிச்சல், செயல்திறன், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் காவல், பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகளில் பணியாற்றிய அதிகாரிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திரௌபதி முர்மு

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்வாகியுள்ளனர். மகேஸ்வரி ஐஜி, அன்வர் பாஷா எஸ்பி மற்றும் குமாரவேலு டிஎஸ்பி ஆகியோருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!