நடிகை என்ன முறை? கல்யாண மேடையில் மணமகனை கலாட்டா செய்த புரோகிதர்... வைரல் வீடியோ!
இந்தியாவில் திருமண வைபவங்கள் பெரும்பாலும் சடங்குகளுடன் ஆடம்பரமாக நடைபெறுவது வழக்கம். சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், மந்திரம் ஓத வந்த புரோகிதர் அசல் நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் போல நடித்து கலாட்டா ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
शादी के दौरान पंडित जी ने दूल्हे से पूछा 😂
— JIMMY (@Jimmyy__02) January 6, 2026
इस हिसाब से नोरा फतेही आपकी क्या लगी
दूल्हा बोला: बहन
पंडित जी हँसते हुए बोले: माँ! पैर छूकर प्रणाम कर देना और मेरा हैलो बोल देना 🤣
सब हँस पड़े। यह वीडियो अब 70 लाख से ज्यादा बार देखा जा चुका है। pic.twitter.com/M8Qt1RpNSr
நிகழ்ச்சியில், புரோகிதர் மணமகனுக்கு, “இல்லை… அம்மா முறை வேண்டும்; அவர் உங்களை விட வயதில் மிகவும் பெரியவர்; எங்குப் பார்த்தாலும் காலில் விழுந்து கும்பிடுங்கள்” என நகைச்சுவையாக கூறினார். இதைக் கேட்ட மணப்பெண் மற்றும் உறவினர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர்.
‘ஜிம்மி__02’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மணமகனிடம் அவர் ஜாலியாகக் கேள்வி கேட்டு பதிலுக்கு எதிர்பாராத விளையாட்டு முறையில் பதிலளித்தது அனைவரையும் மகிழ்வித்துள்ளது. இதனால் திருமண விழாவில் புரோகிதரின் நகைச்சுவை உணர்வு பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
