மத்திய அரசைக் கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!
Mar 29, 2025, 13:20 IST
100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டு கண்டன உரையாற்றினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
