டெல்லியில் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் புதுவை முதல்வர் ரங்கசாமி!
Feb 16, 2026, 19:33 IST
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது மற்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்படவுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புதுச்சேரி பாஜக தலைவர்கள் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
