அப்படி போடு... கூலி திரைப்படம் ரூ1000 கோடி வசூல் வேட்டை நடத்தும்... பிரபல நடிகர் முதல் விமர்சனம்!

 
கூலி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான இசை  அனிருத். 

கூலி

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட  பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார்.  கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகலாம் என தெரிகிறது. 

கூலி ரஜினி

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், கூலி படத்தில் முதல் 45 நிமிடத்தை பார்த்த நடிகர் சந்தீப் கிஷன் கூலி படம் கண்டிப்பாக ரூ1000  கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று தன்னுடைய முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web