நண்பர்களுடன் தகராறு.... வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

 
தற்கொலை தற்கொலை

 


தூத்துக்குடி மாவட்டத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூக்கு

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மகன் காட்சன் (18). மீனவர். இவர் நேற்றிரவு நண்பருடன் சேர்ந்து மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த காட்சன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்..

இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு  பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?