ரஜினி சார்!! கதியில்லாம கிடக்கேன்!! கண்ணீர் மல்க கையேந்தும் பிரபல தயாரிப்பாளர்!!

 
ரஜினி

பிதாமகன், கஜேந்திரா, நாய்க்குட்டி, வெவரமான ஆளு, லவ்லி , லூட்டி, என்னம்மா கண்ணு திரைப்படங்களில் தயாரிப்பாளர்  வி.ஏ. துரை. தற்போது இவர் இருக்க இடமின்றி உடல் நலக்குறைபாட்டால் மிக மோசமான நிலையில் உள்ளார். இவர் திரையுலகில் யாராவது தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபல படத்தயாரிப்பாளராக வலம் வந்தவர் .

வி.ஏ. துரை

 ரஜினியின் பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தவர். பின்னர் எவர்கிரின் மூவிஸ் தொடங்கி பல படங்களை தயாரித்தவர். இவரது படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதனால் பெரும் நஷ்டம் அடைந்தார். இதனால் தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து, தற்போது மிகவும் ஏழ்மையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுல அரசியல் செய்யாதீங்க…! அன்புமணிக்கு சூர்யா செம பதில்!!

நீரழிவு நோயினால் பாரிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வி.ஏ.துரை, தற்போது மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகிறார்.  திரையுலகினரிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும் ரஜினிகாந்த் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் தான்.  தன் நிலையை கருத்தில் கொண்டு அவர் உதவி செய்ய வேண்டும். அத்துடன் திரைத்துறையினரும் தயாரிப்பாளர் சங்கமும் மருத்துவ உதவிகள் கிடைக்க தனக்கு உதவ வேண்டும் எனவும் அவர் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா இவரது சிகிச்சைக்காக உடனடியாக ரூ2லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web