ரஜினியின் 173வது படம்... இயக்குநர் இவர் தான் !

 
ரஜினி

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, ரஜினியியின் 173-வது படம் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போவதாக தகவல்கள் திரை உலகில் பரவிவருகின்றன. சமீபத்தில், இந்த படத்தின் கதையை ரஜினியுடன் அஸ்வத் மாரிமுத்து விவாதித்துள்ளார். கதையை ரஜினி மிகுந்த விருப்பமோடு ஏற்றுக்கொண்டார் என்றும், தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி

மேலும், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்திற்கான புதிய தகவல்களை காத்திருக்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!