ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து.... வைரல் வீடியோ!

 
ரஜினி

புத்தாண்டை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்காக ரஜினி வெளியே வந்து அவர்களை சந்தித்தார்.

அப்போது கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஜினியும் புன்னகையுடன் கையசைத்து வாழ்த்துகளை கூறினார். ரஜினியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகமாக திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையில் புத்தாண்டை முன்னிட்டு ரஜினி தனது சமூக வலைதளத்தில் ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற பிரபல வசனத்தை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!