தொடர்ந்து 8 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!!
Mar 3, 2025, 19:55 IST

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பட்டம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 8வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
அதன்படி தங்கச்சி மடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web