பரபரப்பு... பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி விலகல்... 5 பேரின் ஆதரவு காலி!
Apr 15, 2025, 13:28 IST

இந்தியாவில் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பாஜகவில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராஸ் உறுதி செய்துள்ளார்.
அவர் தங்கள் கட்சியில் உள்ள 5 எம்பிக்களும் பாஜக கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஒரு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web