இதுதான் கடைசி வாய்ப்பு… ரேஷன்கார்டுதாரர்களே உடனடியா இத செய்திடுங்க!

 
ரேஷன்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு உட்பட  அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடக்கிறது. அதன்பிறகு ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்ப்பதற்காக இகேஒய்சி அப்டேட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை


ஏராளமானோர் இகேஒய்சி அப்டேட்டை முடிக்காததால் அரசு மீண்டும் கால அவகாசம் கொடுத்து ஜூன் 31, 2025 வரை நீடித்துள்ளது. இந்த நாளுக்குள் கண்டிப்பாக இகேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும். அதன்பிறகு ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் நேரில் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்

இதுதான் கடைசி வாய்ப்பு எனக் கூறப்படுவதால் கண்டிப்பாக ஜூன் 31ம் தேதிக்குள் ரேஷன் அட்டையில்  அனைவரும் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படலாம். உடனடியாக இகேஒய்சி அப்டேட்டை பதிவு செய்யும்படி  அறிவுறுத்தப்படுகின்றனர்.  ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அல்லது ஆன்லைன் மூலம் இந்த செயல்முறையை முடிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web