ஆன் ஆர்டினரி மேன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்!

 
ravi mohan ravi mohan

ஆன் ஆர்டினரி மேன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட, காமெடியும் உணர்வுமிகுந்த நிகழ்வுகளும் கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 05) சென்னையில் எளிமையாகத் தொடங்கியது.

இதற்கிடையில், ரவி மோகனின் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் நடிக்கும் ‘ப்ரோ கோட்’ படமும் உருவாகி வருகிறது. புதிய படங்களின் தயாரிப்பு மற்றும் வெளியீடு தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!