கமருதீன், பார்வதிக்கு ரெட் கார்டு... பிக் பாஸ் சீசன் 9 ல் பரபரப்பு... வைரலாகும் புரோமோ!

 
பிக்பாஸ் 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வாரங்களை கடந்த நிலையில், பார்வதி, கமருதீன், சாண்ட்ரா, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன், சுபிக்‌ஷா போன்றோர் இன்னும் விளையாட்டில் தொடர்கின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து சாண்ட்ராவை காரில் இருந்து கீழே தள்ளி விட்டனர். இதனால் சாண்ட்ராவுக்கு வலிப்பு ஏற்பட்டது, பின்னர் சக போட்டியாளர்கள் அவரை மருத்துவக்குழுவுக்கு கொண்டு சென்றனர். இதோடு, அவர் ஆபாசமாக பேசியதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைதளங்களில் பார்வதி, கமருதீன் மீது மக்கள் கண்டனம் அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலாக, 90-ஆம் நாள் புரோமோவில் அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவதாக காட்டப்பட்டு, பரபரப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!