டெல்லி செங்கோட்டை வாரத்தின் அனைத்து நாட்களும் திறப்பு... பார்வையாளர் வந்து செல்ல அனுமதி!

 
செங்கோட்டை

Red Fort இனி திங்கள்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என Archaeological Survey of India தெரிவித்துள்ளது. இதுவரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் இந்த நினைவுச்சின்னம் மூடப்பட்டு வந்தது.

செங்கோட்டை

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ள இந்த முகலாய கால நினைவுச்சின்னம் தற்போது திங்கள் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து திறந்திருக்கும் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மேலும், பழைய தில்லியில் உள்ள கோட்டை தளம் பிப்ரவரி 16 முதல் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு இது கூடுதல் வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!