கடையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்... டாஸ்மாக் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை !

 
கடையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்... டாஸ்மாக் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை !

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முருகேசன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை அருகே நிகழ்ந்த கொலை சம்பவத்தை கண்டித்து மதுக்கடையை சூறையாடியதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. 

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐயப்பன் முன்விரோதம் காரணமாக முருகேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக போலீசார் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web