பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் தயா சங்கர் காலமானார்!
Mar 29, 2025, 18:58 IST

இந்தியாவின் தலைசிறந்த ஷெனாய் இசைக் கலைஞர் பண்டிட் தயா சங்கர் டெல்லியில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பண்டிட் ஆனந்த் வாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டிட் ரவி சங்கரின் சீடராக இருந்து பயிற்சி பெற்ற இவர் உலகம் முழுவதும் இந்திய கிளாசிக்கல் இசையை கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகிக்கிறார். மறைந்துவரும் ஷெனாய் இசைக்கருவியின் பயன்பாட்டை மீட்டெடுக்க வெகுவாக பாடுபட்டார். இவரது மறைவு இசை ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web