ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 
. ரிசர்வ் வங்கி

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

. ரிசர்வ் வங்கி

வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதத்தில்  இருந்து 6 சதவிகிதமாக குறைந்தது. 
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2 மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web