தவெக தலைவர் விஜய் அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை!
Feb 20, 2025, 15:15 IST
தமிழகத்தில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாள் இன்று பிப்ரவரி 20ம் தேதி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்மாள் நினைவு நாள் இன்று பிப்ரவரி 20ம் தேதி அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
