எகிறும் எதிர்பார்ப்பு... 10 வருட உறுப்பினர் கட்டாயம்... இன்று பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல்!

 
 பாஜக மாநில தலைவர் பதவி... நாளை விருப்பமனு தாக்கல்!  

பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 10 வருடங்கள் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பதவிக்கான போட்டியிட வேட்புமனு இன்று முதல் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், படிவம் F பூர்த்தி செய்து இன்று ஏப்ரல் 11ம் தேதி பிற்பகல்  2 மணி முதல் 4 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா தேர்தல்: எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த பாஜக!

அதே போல் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் இன்று பிற்பகல் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாஜக மாநில தலைவர் பதவி... நாளை விருப்பமனு தாக்கல்!  
பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web