எகிறும் எதிர்பார்ப்பு... இன்று கனடாவின் புதிய பிரதமர் தேர்வு!
Mar 9, 2025, 09:30 IST

ஸ்டின் ட்ரூடோ பதவி விலக இருப்பதால் கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா பிரதமராக இருக்கும் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி விட்டார். இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட்டார்.
இதையடுத்து கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். 59 வயதான மார்க் கார்னி அடுத்த பிரதமராகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவுக்கு எதிராக டிரம்ப் வர்த்தக போர் அறிவித்துள்ள இந்த நேரத்தில் அதை சமாளிக்கும் வகையில் மார்க் கார்னி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web