எகிறும் எதிர்பார்ப்பு... இன்று சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோதல்!

 
இந்தியா நியூசிலாந்து

இன்று துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ள நிலையில், கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா நியூசிலாந்து

முன்னதாக தென்னாப்பிரிக்க அணியை அதிரடியாக விளையாடி தோல்வியடைய செய்து இறுதிப்போட்டியில் கலந்துக் கொள்கிறது நியூசிலாந்து அணி.

இந்தியா நியூசிலாந்து

இந்திய அணியை வெல்ல கூடிய அணியாக நியூசிலாந்து மட்டுமே இருக்கிறது என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். ரவி சாஸ்திரியும் இந்த கருத்தைக் கூறியுள்ளார். இன்றைய போட்டியில் இரு அணிகளுமே தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web