பெரும் சோகம்... சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்... தாய், மகன் உடல் நசுங்கி பலி!
Apr 5, 2025, 14:30 IST

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தாய் - மகன் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் தாய் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அவர்களுடன் பயணித்த 6 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web