ரூ50000ல் ராயல் என்ஃபீல்டு!! அட்டகாசமான அதிரடி ஆபர்!!

 
ராயல் என்பீல்டு

பைக் பிரியர்களின் பலரின் கனவு பைக்காக இருப்பது ராயல் என்பீல்ட் பைக்குகள் தான். இதில்  சாலைகளில் வலம் வந்தால் தான் கம்பீரம் என்பது தான்  பல காலமாக ஆண்களின் விருப்பமாக உள்ளது. இந்திய பைக் தயாரிப்புக்களில் ராயல் லுக் மற்றும்  கிளாசிக் தோற்றம் கொண்ட பைக்குகளில் முண்ணனியில் இருப்பது ராயல் என்ஃபீல்ட் தான். என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் கிளாசிக் 350. அட்டகாசமான லுக்குடன் கூடிய ரெட்ரோ-பாணி மோட்டார்சைக்கிள் இது.

ராயல் என்பீல்டு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, 346சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது,  இதில்  19.1 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்திருக்கும். மோட்டார்சைக்கிளில்  எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13.5 லி . லிட்டருக்கு 37 கிமீ மைலேஜ்.  வெறும் ரூ50,000க்கு இந்த பைக்கை வாங்கலாம் என அட்டகாச அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு

இதன் விலை ரூ.1.92 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் வேரியன்டின் விலை ரூ.2.21 லட்சம்.  பைக்கின் பேஸிக் வேரியண்ட்டிற்குச் சென்றால், ரூ.2.10 லட்சம் செலவாகும்.  ரூ50000ல் தொடங்கி கூடுதல் முன்பணம் கொடுக்கலாம். கடன் காலத்தை 7 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். முன்பணமாக ரூ.50,000, வட்டி விகிதம் 10 %  மற்றும் கடன் காலம் 3 ஆண்டுகள் எனில் EMI தொகையாக  ஒவ்வொரு மாதமும் ரூ 5,186 செலுத்த வேண்டும். மொத்த கடன் தொகையில் ரூ26000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web