சபரிமலை தந்திரி ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைப்பு!
Jan 12, 2026, 10:50 IST
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் புகழ்பெற்ற மூத்த தந்திரி **கண்டரர் ராஜீவரர்** மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் இரு தினங்களுக்கு முன் அவரை கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் இடமளித்தனர்.

சிறையில் இருக்கும் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை **திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்** அனுமதித்து சிகிச்சை செய்தனர்.

சிகிச்சை முடிந்ததும், அவரது உடல்நிலை சீரானதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று ராஜீவரரை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
