கூலி வேலைக்கு சென்றபோது சோகம்.... ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் 9 பெண்கள் படுகாயம்!
Mar 6, 2025, 16:40 IST
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே ஷேர் ஆட்டோவில் பெண்கள் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். இதில் மொத்தம் 9 பெண்கள் பயணம் செய்த நிலையில் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 9 பெண்களும் பையர்நாயக்கம்பட்டியில் வசித்து வருபவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
