அசத்தல்... திருச்சி பெண் தொழிலதிபருக்கு சைவா சாதனையாளர் விருது!

 
சைவா

திருச்சியைச் சேர்ந்த மீனலோஷினி ராஜா, ஜோராமி சன் பைபர் ஷீட் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது.

கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்துறை விநியோகத்தில் தரமான சிந்தனைகளை கொண்டு வந்து, சிறந்த தீர்வுகளை வழங்கி வருகிறார். தனது நிறுவன வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல், பிறரையும் ஊக்கப்படுத்தும் பணியிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, 2025-ம் ஆண்டிற்கான தென்னிந்திய அளவிலான சிறந்த செயல்திறன் கொண்ட பெண் தொழிலதிபராக சைவா சாதனையாளர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான சான்றிதழ் மீனலோஷினி ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!