தொடர் கனமழை... பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
Jun 27, 2025, 09:25 IST

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை மேலும் சில நாட்கள் தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!