எஸ்யூவி கார் மோதி ஸ்கூட்டர் ஓட்டுநர் 5 அடி உயரம் தூக்கி வீச்சு... பகீர் சிசிடிவி காட்சிகள்!
ராஜஸ்தான் டோங் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த எஸ்யூவி கார், ஸ்கூட்டரில் சென்ற நபர் மீது மோதிய கோர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வழக்கம்போல் சென்ற ஸ்கூட்டர் ஓட்டுநர், கார் மோதிய வேகத்தில் சுமார் 5 அடி உயரம் தூக்கி வீசப்பட்டார்.
टोंक में तेज रफ्तार का कहर
— Naresh Parmar (@nareshsinh_007) December 6, 2025
ब्लेक थार गाड़ी ने युवक को मारी टक्कर
5 फिट हवा में उछलकर नीचे गिरा युवक
पूरी घटना सीसीटीवी कैमरे में हुई कैद#accident #cctv #Accidente #Rajasthan #livevideo pic.twitter.com/2HqiVh1KDx
இந்த பயங்கர சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குப் பிறகும் கார் நிற்காமல் சென்றதால், ஸ்கூட்டரின் ஒரு பகுதி காரின் முன்பகுதியில் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் பார்வையாளர்களை உலுக்கியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விபத்தில் படுகாயமடைந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநர்கள் வேகத்தை கட்டுப்படுத்தி, கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்பதையே இந்த சம்பவம் வலியுறுத்துகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
