திருச்செந்தூரில் கடல் 60 அடி வரை உள்வாங்கியது!

 
கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க போலீசார் தடை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் 60 அடி வரை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் தெரிந்தன.

திருச்செந்தூரில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் அமாவாசை, பவுா்ணமி நாள்கள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.

திருச்செந்தூரில் 10 நாட்களுக்கு இதற்கு தடை! கலெக்டர் உத்தரவு!

இதே போல இன்று அதிகாலை 4.12 மணி முதல் நாளை ஏப்ரல் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.03 மணி வரை பெளணமி உள்ளது. இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சுமாா் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப்பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்த போதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடினா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?