நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் ... கெத்து காட்டும் சீமான்!

 
சீமான்

 

திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என பெயரிடப்பட்ட இந்த கூட்டத்தில் ஆண் 117, பெண் 117 என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சீமான்

மொத்த பட்டியலில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இடும்பாவனம் கார்த்திக், களஞ்சியம், அம்பேத் ராஜன், கி.ஆ.பெ.வெற்றிச்செல்வி, வித்யாராணி, ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்ட பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் சீமான் தானும் களமிறங்கியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தப் பகுதியில் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!