செம மாஸ்... இனி இன்ஸ்டாவில் பிரபலங்களின் பதிவுகள் நேரே உங்கள் பக்கத்துக்கு!
இளம் தலைமுறையின் பிரியமான இன்ஸ்டாகிராம் தொடர்ந்து புதுப்பிப்புகளை கொண்டு வரும் நிலையில், தற்போது ஸ்டோரீஸுக்கான புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் இந்த செயலியில், ரீல்ஸோ ஸ்டோரீஸோ என்றால் போதும் — பயனர்கள் தங்கள் நேரத்தை முழுவதும் செலவழிக்கத் தயார்.

இப்போது வெளியான புதிய அப்டேட்டின் மூலம், பப்ளிக் அக்கவுண்டில் போடப்படும் எந்த ஸ்டோரி இருந்தாலும், அதை உங்களை டேக் செய்யாவிட்டாலும் நீங்கள் உங்கள் ஸ்டோரீஸில் பகிர முடியும்.

இதனால் பிரபலங்களின் ஸ்டோரீஸை கூட ஒரே க்ளிக்கில் உங்கள் பக்கத்தில் Share செய்யலாம் என்பது இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் தொடர்ந்து அசத்தும் இன்ஸ்டாகிராம், இந்த புதிய வசதியால் மீண்டும் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
