விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது... செங்கோட்டையன் அதிரடி!

 
sengottain

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உரையாற்றினார். இந்தியா முழுவதும் விஜய்யின் அரசியல் நகர்வை அனைவரும் கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன்

திரைப்படத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோவும் விஜய்தான் என அவர் கூறினார். திமுக, அதிமுக என எந்த கட்சியினரிடம் கேட்டாலும் வீட்டில் தளபதிக்குத்தான் ஓட்டு என மக்கள் சொல்கிறார்கள் என்றார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அனைத்து கட்சி தலைவர்களும் கலக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விசில் சின்னம் கிடைத்துள்ளதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எந்த சக்தியாலும் தவெகவை தடுக்க முடியாது என்றும், திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான் என்றும் கூறினார். விஜய் முதல்-அமைச்சராக வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாக பேசினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!