காங்கிரஸ் மூத்த தலைவர் தீடீர் மரணம்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

 
டி.எச்.முஸ்தபா 

மூத்த காங்கிரஸ் கட்சி அரசியல்வாதி உடல்நலக்குறைவால் காலமானார்..

கேரள அரசியலில், டி.எச்.முஸ்தபா  மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர். 1991 முதல் 1994 வரை அப்போதைய முதல்வர் கருணாகரன் தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.கேரள அரசியலில் மிக முக்கிய பிரமுகராக மாறியுள்ள முஸ்தபாவுக்கு தற்போது 81 வயதாகிறது. இதனால் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

കോൺഗ്രസ് നേതാവും മുൻ മന്ത്രിയുമായ ടി.എച്ച്.മുസ്തഫ അന്തരിച്ചു - TH Musthafa  passes away | Manorama Online

இந்நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் குறித்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 8 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்தபா தொடர்ந்து 14 ஆண்டுகள் எர்ணாகுளத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவராக பணியாற்றினார்.

മുൻ മന്ത്രിയും മുതിർന്ന കോൺഗ്രസ് നേതാവുമായ ടിഎച്ച് മുസ്തഫ അന്തരിച്ചു -  KERALA - GENERAL | Kerala Kaumudi Online

1977ல் ஆலுவா தொகுதியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா, குன்னத்தக்காடு தொகுதி மக்களால் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு அனுப்பப்பட்டார். அவரது மறைவு கேரள காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web