மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
தணிகை தம்பி
 


முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும், இந்திய சமாதான ஒருமைப்பட்டுக் குழு உறுப்பினராகவும் சிறந்த பங்களிப்பை அளித்தவர் தணிகைத்தம்பி என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

காமராஜர், காங்கிரஸ் மீது அவர் மிகுந்த பற்று கொண்டிருந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?