சென்னையில் பரபரப்பு... நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
Mar 3, 2025, 12:30 IST
சென்னை மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்த சிறுவனும், முதியவர் ரவீந்திரனும் கார் தீப்பிடித்து எரிவதைக் கண்டு உடனடியாக நிறுத்தி, கீழிறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேனாம்பேட்டை போலீசார், தீ விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
