பரபரப்பு வீடியோ.. .வேணாம் ... விட்டுடு... கணவன் மீது சராமாரி தாக்குதல் நடத்தி அடித்து நொறுக்கும் மனைவி!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மனைவி தன் கணவனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கணவன் தன் மனைவியிடம் அடிக்காதே அடிக்காதே எனக்கூறி கதறுகிறார். அதனை காதிலேயே வாங்கிக்க்கொள்ளாமல் அந்தப் பெண் தன் கணவரை உட்கார வைத்து அவருடைய கழுத்தை நெரிக்கிறார்.
Ankit of Satna in MP is a victim of #DomesticViolence by his wife Jyoti.
— ShoneeKapoor (@ShoneeKapoor) March 23, 2025
JYOTI
Does this name ring a bell? pic.twitter.com/0oDOYNoNu0
அவரை கண்மூடித்தனமாக அவர் அடித்து நொறுக்குகிறார். இந்த சம்பவம் நடந்தபோது அவருடைய கணவரின் தாயும்அருகே இருந்தார். ஆனால் மருமகள் பக்கத்தில் வராதீர்கள் என்று அவரையும் எச்சரிக்கிறார். அவரின் கணவர் இதை செல்போனில் வீடியோ பதிவு செய்கிறார். இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண் அவரை கண்மூடித்தனமாக அடித்து தாக்குகிறார்.
மேலும் அந்தப் பெண் தற்போது தன் கணவனை இப்படி கொடூரமாக அடித்து தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!