பரபரப்பு வீடியோ... திடீரென தீப்பிடித்து எரிந்த இந்திய போர்ப்படை பயிற்சி விமானம் !

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியில் ஜாகுவார் ரக விமானத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
An IAF Jaguar two seater aircraft airborne from Jamnagar Airfield crashed during a night mission. The pilots faced a technical malfunction and initiated ejection, avoiding harm to airfield and local population. Unfortunately, one pilot succumbed to his injuries, while the other…
— Indian Air Force (@IAF_MCC) April 3, 2025
இவர்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பயிற்சி விமானம் திடீரென கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து நடந்ததும் உடனடியாக ஒரு விமானி பத்திரமாக கீழே இறங்கிய நிலையில் மற்றொரு விமானியை காணவில்லை.
அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1970 முதல் இந்திய விமானப்படையில் இந்த ஜாகுவார் ரக சிறிய விமானம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!