விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நெகிழ்ச்சி... அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை!

 
சம்மு
 

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது முதல் படம் 'சகாப்தம்', பின்னர் 'மதுரை வீரன்' மற்றும் தற்போது 'படைத்தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த்

'படைத்தலைவன்' டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் அன்பு இயக்கத்தில் வெளியானது. இதில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 19-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

விஜயகாந்த்

ஒரு நேர்காணலில் பேசுகையில் சண்முக பாண்டியன், தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்புவதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது, "அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. அதை உருவாக்க சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை சுலபமாக படமாக்க முடியாது" என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!