விஜய் மக்கள் சந்திப்பு… மொட்டையடித்த பெண் தொண்டர்!

 
பெண் ரசிகை
 

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூஆர் கோடுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தவெக

கூட்டம் நடைபெறும் இடத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நுழைவாயிலில் தொண்டர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயின் பொதுக்கூட்டம் காரணமாக புதுச்சேரியின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தவெக விஜய்

இதற்கிடையில், தவெக பொதுக்கூட்டம் எந்த அசம்பாவிதமும் இன்றி நடைபெற வேண்டும் என்று வேண்டி, பெண் தொண்டர் ஒருவர் மொட்டையடித்துள்ளார். விஜய் முதல்-அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கூட்ட அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!