அதிர்ச்சி!! கல்வி அமைச்சர் காலமானார்!! முதல்வர் இரங்கல்!!

 
ஜகர்நாத் மஹ்தோ


ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக  சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலனின்றி இன்று சென்னையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஜகர்நாத்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது   நுரையீரலும் பாதிப்பு அடைந்தது.

ட்வீட்
இதனையடுத்து  ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் ஜகர்நாத் மஹ்தோவை முதல்வர் ஹேமந்த் சோரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஜகர்நாத் மஹ்தோ

தற்போது  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ காலமாகி விட்டார் என ட்வீட் செய்துள்ளார். அத்துடன் அவரது மறைவிற்கு  ஹேமந்த் சோரன்  ஜார்கண்ட் பலி காலமாகி விட்டதாக புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும் பிரபலங்கள், தலைவர்கள், அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web