அதிர்ச்சி!! இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்துாரிரங்கன் மருத்துவமனையில் அனுமதி!!

 
கஸ்தூரிரங்கன்


இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்துாரிரங்கன் வயது மூப்பு காரணமாக  திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், பெங்களூரில் உள்ள நாராயண் இருதய அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்றிரவு வெளியான அந்த மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.

கஸ்தூரிரங்கன்


இவர் இலங்கைக்கு சென்றிருந்த இடத்தில் உடல்நிலை பாதிப்புஏற்பட்டு, பெங்களூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இஸ்ரோ


மருத்துவர்கள் கஸ்தூரிரங்கனின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளித்து வரும் சிகிச்சை பற்றி மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web