அதிர்ச்சி... 1200 கிலோ ரேஷன் அரிசி, 170கிலோ துவரம் பருப்பு உட்பட வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள்!

 
 அதிர்ச்சி... 1200 கிலோ ரேஷன் அரிசி, 170கிலோ துவரம் பருப்பு உட்பட வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள்!

கடலூர் மாவட்டத்தில் எல்லன்புரம் பகுதியில் அதிக அளவில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அலுவலர் குமாரராஜா தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் , குற்றப் புலனாய்வு துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டனர். 

நாளை முதல் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்! தமிழக அரசு அறிவிப்பு!

அப்போது சந்தி என்பவர் வீட்டில் 1200 கிலோ ரேஷன் அரிசி 9 சமையல் எரிவாயு சிலிண்டர் , 70 லிட்டர் மண்ணெண்ணெய், 170கி. துவரம்பருப்பு, 125கிலோ கோதுமை மற்றும் அரசு முத்திரை கொண்ட காலி சாக்குகள் இவைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web