அதிர்ச்சி... தர்ப்பூசணியை பறித்ததால் ஆத்திரம்... 6ம் வகுப்பு மாணவியை தூக்கி சென்று பாலியல் தொல்லை !
Mar 12, 2025, 17:45 IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த தர்ப்பூசணியை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தர்ப்பூசணி பயிர் செய்து வரும் பெலிக்ஸ் என்ற 37 வயது இளைஞர் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பெலிக்சை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web