திருமண வரவேற்பின் போது அதிர்ச்சி.. குதிரையின் மீது வந்த மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. ஷாக் வீடியோ வைரல்!

 
பிரதீப் ஜாட்

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. அதாவது, நேற்று முன்தினம் இரவு பிரதீப் ஜாட் என்ற 25 வயது இளைஞர் திருமணம் செய்து கொள்ள இருந்தார். குதிரையில் மணமகனை ஊர்வலமாக அழைத்து வந்த பிறகு, குதிரையிலிருந்து இறங்கச் சொன்னார்கள். அவர் குதிரையிலிருந்து இறங்க முயன்றபோது, ​​குதிரையிலேயே சாய்ந்து மயக்கமடைந்து விழுந்தார்.



அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், சமீப காலமாக, இளைஞர்கள் மாரடைப்பால் இறந்து வருவது தொடர்கதையாகி விட்டது.  திருமண நாளில் மணமகன் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web