அதிர்ச்சி... பேருந்தில் சென்ற 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

 
அதிர்ச்சி... பேருந்தில் சென்ற 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு!


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்றுக் கொண்டிருந்த  11ம் வகுப்பு மாணவருக்கு, பேருந்தை மரித்த 3 பேர், மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். 

தூத்துக்குடி

கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தை வழிமறித்த 3 பேர் பேருந்தினுள் இருந்து மாணவர் தேவேந்திரனை இழுத்து வெளியில் போட்டுள்ளனர். அதன் பின்னர்  அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தேவேந்திரனை வெட்டினார்கள். இதைப் பார்த்து அலறியபடியே பயணிகள் சத்தம்போட்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 

அரிவாள் வெட்டு வன்முறை க்ரைம்

வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web