அதிர்ச்சி... காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் காந்தி மண்டபம் நிர்வாக பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று காந்தி மண்டபத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி , கயத்தார் வட்டார தலைவர் செல்லத்துரை, அறக்கட்டளையை சேர்ந்த சுந்தர்ராஜ் நாயக்கர், smtராஜா ஆகியோர் காந்தி மண்டபத்தை பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!