அதிர்ச்சி... பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 
  அதிர்ச்சி... பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!  

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என  அழைக்கப்பட்டு வருகிறது.  இங்கு ஏற்படும் நிலநடுக்கம் அவ்வப்போது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  

நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் பப்புவா நியூ கினியாவில் இன்று ஏப்ரல் 12ம் தேதி  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்படி கோகோபோ என்ற பகுதியின் தென்கிழக்கே 115 கி.மீ., தொலைவிலும், 72 கி.மீ., ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. 
நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.  நிலநடுக்கத்தின் போது ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த  எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web