அதிகாலையில் அதிர்ச்சி... அலறிய மக்கள்... பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 4.2, On: 10/03/2025 02:46:22 IST, Lat: 36.10 N, Long: 71.43 E, Depth: 170 Km, Location: Pakistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) March 9, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/js55R677wE
170 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.43 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்த மாதம் கடந்த 8ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!